வியாழன், 1 ஜனவரி 2026
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2015 (16:13 IST)

இரண்டு நாட்களாக மண்ணுக்குள் புதைந்திருந்த கர்ப்பிணி நாய் உயிருடன் மீட்பு : வீடியோ

இரண்டு நாட்களாக மண்ணுக்குள் புதைந்திருந்த கர்ப்பிணி நாய் உயிருடன் மீட்பு : வீடியோ
ரஷ்யாவில் மண்ணிற்குள் இரண்டு நாட்களாக புதைந்திருந்த ஒரு கர்ப்பிணி நாய் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
ரஷ்யாவில், வடும் ரஸ்டாம் என்பவர்,  சாலையில் நடந்து சென்ற போது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அருகில் எந்த நாயும் இல்லை. எனவே அவர் உற்று கேட்டபோது, அது தரைக்கு அடியிலிருந்து வருவது தெரியவந்தது.
 
உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவரே அந்த இடத்தை தோண்டி அங்கிருந்த ஒரு நாயை வெளியே எடுத்துவிட்டார்.  விசாரணையில் அந்த நாய் இருந்தது தெரியாமல், அந்த இடத்தில் நடைபாதை அமைத்து விட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.
 
இதுவரை 41 லட்சம் பேர் பார்த்த அந்த வீடியோவைப் பாருங்கள்..