மருந்துகளில் கவனம் வேண்டும்
தூக்கிப் போடும் மருந்துகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்.
ஒரு நாள் அதிகமானாலும் அந்த மாத்திரை/மருந்தை பயன்படுத்த வேண்டாம்.
ஒருவருக்குக் கொடுத்த மருந்தை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது.