1. இதர வாசிப்பு
  2. »
  3. இன்றைய மங்கை
  4. »
  5. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு

பிளாஸ்க் துர்நாற்றம் போக்க

பிளாஸ்க் துர்நாற்றம் போக்க
பல நாட்களாக பயன்படுத்தாத தெர்மோ பிளாஸ்கில் துர்நாற்றத்தை அகற்ற எளிதாக வழி உள்ளது.

பிளாஸ்கில் ·பிளாங்கிங் வினிகரை நிரப்பி சற்று நேரம் ஊற விடவும்.

பிறகு அதனை வெளியேற்றிவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால் துர்நாற்றம் விலகிவிடும்.