வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (15:29 IST)

ஷாரூக்கான் ,கஜோலின் காதல் படம் 1200வது வாரம்....

ஷாருக்கான் ,கஜோலின் நடிப்பில் 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிருந்த திவ்வாலே துல்ஹானியா ஜாயேங்கே என்ற  படம் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதனைக்குறிப்பிட்டு நடிகர் ஷாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில்  கூறியிருப்பதாவது:
'23 ஆண்டுகளுக்கு வெளியான இப்படமானது,இப்போதும் 1200 வாரங்கள் தாண்டி நிற்காமல் ஓடிக்கொடிருக்கிறது.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இத்தனை வருட காலம் எங்களுடன் அன்பில் இருப்பதற்காக  உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.' இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.