வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (11:26 IST)

கணவரின் பிறந்த நாளுக்கு சமந்தா கொடுத்த அன்பு பரிசு

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். அதன் பிறகு சமந்தா நடிப்புக்கு முழுக்கு போடாமல், நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

அவர் திருமணத்துக்கு பிறகு நடித்த, நடிகையர் திலகம், யூடர்ன், சீமராஜா ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகியது.  இதனால் உற்சாகத்தில் இருக்கும் சமந்தா,  நேற்று அவரின் கணவர் நடிகர் நாகசைதன்யா தன் பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார். அவருக்கு சமந்தா முத்தம் கொடுத்து தன் அன்பு பரிசை கொடுத்துள்ளார்.
 
மேலும் அவர் இந்த நிகழ்வை Blur புகைப்படமாக எடுத்து என் நண்பன், என் ஆசிரியர், என் ஆன்மா, எனக்கான ஒரு பிறப்பு என கூறியுள்ளார்.