ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : சனி, 7 மே 2016 (15:30 IST)

தமிழக வாக்காளர் எண்ணிக்கை விவரம்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை 2016 ஏப்ரல் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது.


 

 
அதன்படி தமிழகத்திலுள்ள மொத்த வாக்களாளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 82 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்திலுள்ள மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை - 5,82,01,620

ஆண் வாக்காளர்கள் - 2,88,62,973

பெண் வாக்காளர்கள் - 2,93,33,927
 
வயது வாரியாக வாக்காளர்கள் விவரம்:-
 
18 முதல் 19 வயது வரையிலான வாக்காளர்கள் - 21,05,344

20 முதல் 29 வயது வரையிலான வாக்காளர்கள் - 1,17,76,288

30 முதல் 39 வயது வரையிலான வாக்காளர்கள் - 1,39,83,613

40 முதல் 49 வயது வரையிலான வாக்காளர்கள் - 1,24,89,260

50 முதல் 59 வயது வரையிலான வாக்காளர்கள் - 87,32,151

60 முதல் 69 வயது வரையிலான வாக்காளர்கள் - 56,15,630

70 முதல் 79 வயது வரையிலான வாக்காளர்கள் - 26,58,699

80 வயதிற்கும் மேற்பட்ட வாக்களர்களின் எண்ணிக்கை - 8,40,635