Daily Horoscope
✕

புதுச்சேரியில் 23 ஆம் தேதி பதவியேற்பு விழா

புதுச்சேரியில் 23 ஆம் தேதி பதவியேற்பு விழா

Written By K.N.Vadivel
Updated: வெள்ளி, 20 மே 2016 (11:57 IST)
புதுச்சேரியில்  23 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
 

 
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின்  அமைச்சர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களை வென்றதால் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
 
புதுச்சேரி முதல்வராக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வரும் 23 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

எல்லாம் காட்டு

பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் - அகல் விளக்கு உரிமையாளர் கைது

இனிமேல் எல்லா டாஸ்மாக்கிலும் கூலிங் பீர்!.. மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

நவம்பர் 20-ஆம் தேதி முதல் சொகுசு சுற்றுலா கப்பல் இயக்கம்.. 150 பயணிகள் பயணம் செய்யலாம்...

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு.. பள்ளிக்கல்வி துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை! - நிஷாந்த் சிக்கியது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments