1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 16 மே 2016 (14:57 IST)

வேட்பாளராக இருந்து கொண்டு வாக்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது : கருணாஸ்

தமிழக சட்ட்சபை தேர்தலில் வாக்களித்த நடிகர் கருணாஸ் வேட்பாளராக இருந்து கொண்டு வாக்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 
சென்னை விருகம்பாக்கம் கரோலியா பள்ளியில் வாக்களித்த திருவாடனை தொகுதி வேட்பாளர் நடிகர் கருணாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
நானே வேட்பாளராக இருந்து கொண்டு, வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 234 தொகுதியிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அம்மா தலைமையிலான அதிமுக கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும், அதில் எந்த மாற்றமும் இல்லை, என்றார்.