1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel

தோல்வி முகத்தில் துரைமுருகன்

தோல்வி முகத்தில் துரைமுருகன்

வட மாவட்டமான, காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தோல்வி முகத்தில் உள்ளதாக நியூஸ் 7 தொலைக்காட்சியும்- தினமலர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
 

 
தமிழக சட்டசபை தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், வட மாவட்டமான, காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகின்றார்.
 
ஆனால், நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், வட மாவட்டமான, காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தோல்வி முகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.