திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (15:09 IST)

நல்லவர் யார்? கெட்டவர் யார்? - பிக்பாஸ் 2 கலக்கல் புரமோஷன் வீடியோ

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
 
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்த இருக்கிறார்.
 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.