வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2016 (16:53 IST)

திருவள்ளூர் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம்

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் தமிழத்தின் வட கோடியில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன.


 

 
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வெளியிட்பட்டது.
 
அதன்படி,  திருவள்ளூர் மாவட்ட்த்தில், 31 லட்சத்து 60 ஆயிரத்து 592 வாக்காளர்கள் உள்ளனர்.
 
இந்த மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 15,82,630; பெண் வாக்காளர்கள் 15,77,343; திருநங்கைகள் 619  என மொத்தம் 31,60,592 வாக்காளர்கள் உள்ளனர்.
 
இந்த வாகாக்காளர் பட்டியல் 2016 ஆம் ஆண்டு ஜன 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு  வெளியிடப்பட்டுள்ளது.
 
சட்டமன்ற தொகுதிகளின் வாரியாக திருவள்ளூர் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம்:–
 
கும்மிடிப்பூண்டி தொகுதி
 
ஆண்கள் 1.27,757; பெண்கள் 1. 31.409; திருநங்கைகள் 31. மொத்தம் 2,59,197 வாக்காளர்கள்.
 
பொன்னேரி தொகுதி
 
ஆண்கள் 1,22,602; பெண்கள் 1,24,768; திருநங்கைகள் 60 மொத்தம் 2,47,430 வாக்காளர்கள்.
 
திருத்தணி தொகுதி
 
ஆண்கள் 1,35,218; பெண்கள் 1,38,638; திருநங்கைகள் 32. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,73,888.
 
திருவள்ளூர் தொகுதி
 
ஆண்கள் 1,25,393; பெண்கள் 1,28,947; திருநங்கைகள் 22. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,54,362.
 
பூந்தமல்லி தொகுதி
 
ஆண் வாக்காளர்கள் 1,54,105; பெண்கள் 1,54,937; திருநங்கைகள் 42. மொத்தம் 3,09,084 வாக்காளர்கள்.
 
ஆவடி தொகுதி
 
ஆண்கள் 1, 95,387; பெண்கள் 1,91,800; திருநங்கைகள் 75. மொத்த வாக்காளர்கள் 3,87,262.
 
மதுரவாயல் தொகுதி
 
ஆண்கள் 1,99,463; பெண்கள் 1,92,121; திருநங்கைகள் 109. மொத்தம் 3,91,693 வாக்காளர்கள்.
 
அம்பத்தூர் தொகுதி
 
ஆண்கள் 1,79,373; பெண்கள் 1,74,049; திருநங்கைகள் 101. மொத்த வாக்காளர்கள் 3,53,523 வாக்காளர்கள்.
 
மாதவரம் தொகுதி
 
ஆண்கள் 1,99,591; பெண்கள் 1,97,598; திருநங்கைகள் 81 பேர். மொத்த வாக்காளர்கள் 3,97,270 பேர்.
 
திருவொற்றியூர் தொகுதி
 
ஆண்கள் 1,43,741; பெண்கள் 1,43,076; திருநங்கைகள் 66 பேர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,86,883 பேர் உள்ளனர்.