பிள்ளை பாசம் Written By: Webdunia Published: Tue, 26 Oct 2010 (12:48 IST) google-news WD மனைவி: நம் பையன் போன் பண்ணி ரொம்ப நாளாகுதில்ல.. கணவன் : ம்ம்ம்..மனைவி : கடைசியா எப்போ போன் பண்ணினான்?கணவன்: ஒரு நிமிஷம் இரு. செக் புக்கைப் பார்த்து சொல்றேன்.