தீர விசாரிக்கணும்
உங்க வீட்டுல உங்க கண் முன்னாடியே அத்தனை பொருட்களையும் திருடிட்டு போயிருக்காங்க. ஆனால் நீங்க ஒண்ணுமே செய்யாம பாத்துக்கிட்டு இருந்தீங்க இல்லையா?
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் சார், எதையும் தீர விசாரிக்கணும்னு திருடங்க கிட்டயே கேட்டேன், 'ஏங்க நீங்க திருடிட்டு போறீங்களான்னு', அவங்க இல்லைன்னு சொல்லிட்டாங்களே..