Thief - Judge | திருட்டு குற்றம்
WD
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க...
அப்போ நீ திருடலைன்னு சொல்றியா?
இல்லீங்க.. நானும் திருடிட்டு அப்படியே ஓடிப்போயிடுலாம்னுதான் நினைக்கிறேன் எசமான் ஆனா இந்த போலீஸ்காரங்கத்தான் சும்மா துரத்திட்டு வந்து பிடிச்சுட்டு உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடறாங்க.
