1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ‌தியா‌கிக‌ள் ஓ‌ய்வூ‌திய‌ம்

‌தியா‌கிக‌ள் ஓ‌ய்வூ‌திய‌ம்

தியாகிகள் ஓய்வூதியம்
அங்க என்ன ரொம்ப கூச்சலும், குழப்பமுமா இருக்கு?

ராமசாமியோட 4 மருமகன்களும் தியாகிகள் பென்ஷன் கேட்டு சண்டை போடுறாங்களாம்.

ஏன்?

இத்தன வருஷமா அவரோட பெண்கள கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துறதுக்கு.