parrot Astrology | கிளி ஜோசியர்
கிளி ஜோசியரே.. என்னோட நேரம் எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லு.
சார் உங்களுக்கு இந்த 3 நாள்ல கண்டம் ஒண்ணு இருக்கு, உங்க குடும்பத்துல நிம்மதியே இருக்காது, உங்க பையன் பெயில் ஆயிடுவான், ஊர்லேர்ந்து உங்க மாமனார் மாமியாரெல்லாம் நிரந்தரமா வந்துருவாங்க!
யொவ் நிப்பாட்டுய்யா! நீ என்ன கிளி ஜோசியனா? இல்ல கிலி ஜோசியனா?
|