கிரிக்கெட் நடுவர் Written By: Webdunia Published: Wed, 9 Dec 2009 (12:32 IST) google-news WD என்னடா அந்த அம்பயர்... கேட்ச் பிடிச்சாலும் அவுட் குடுக்க மாட்டீன்றார்...அத சொன்ன உனக்கு கொலை வெறி வந்திடும்.பரவாயில்ல சொல்லு.அவர் சட்டையோட அக்குள் பகுதி கிழிஞ்சியிருக்காம்...