Bank accout | வங்கிக் கணக்கு Written By: Webdunia Updated: Mon, 30 Nov 2009 (11:38 IST) google-news webdunia photoWD அந்த பேங்க் புக்க மட்டும் எப்போதும் தொடாத.. ஏங்கஅது ஷாக் அடிக்கும்?எப்படி?ஏன்னா அது கரண்ட் அக்கவுன்ட் பாஸ் புக்காச்சே.