வெற்றிக்கு வழி Written By: Webdunia Published: Fri, 28 Aug 2009 (12:45 IST) google-news webdunia photoWD என்னடா ஓட்டப் பந்தயத்துக்கு வரும்போது கையில தீப்பந்தத்தோட வந்திருக்க?நீங்க தானே சார் சொன்னீங்க.. ஜெயிக்கணும்னா பயர் வேணும்டான்னு. அதான் சார் கொண்டாந்தேன்.