Jokes | Humor | School Jokes | வகுப்பின் அமைதி Written By: Webdunia Updated: Sat, 20 Feb 2010 (15:29 IST) google-news WD நம்ம கிளாஸ்ல எப்பவுமே ஊசிய கிழப் போட்டா கேக்குற மாதிரி நீங்க அமைதியா இருக்கணும். புரியுதா?புரியலைங்க சார்?என்ன புரியலை?இல்ல நாங்க அமைதியாயிட்டா நீங்க ஏன் ஊசிய கீழப் போடணும்னு புரியல?