ரயிலுக்கு அடியில்
WD
இரு நான் போய் என்னன்னுக் கேக்குறேன்.
என்னப்பா இது.. நின்னுட்டு இருக்கற ரயிலுக்கு அடியில குனிஞ்சு அப்படி என்னத்த தான் தேடறீங்க?
என்னுடைய நண்பன் ஒருவன் இன்னைக்கு திருவள்ளூருக்கு வா... ரயிலடியில சந்திப்போம்னு சொன்னான் அதான்.

