யோசிச்சு முடிவெடுக்கணும்
webdunia photo
WDநீதானம்மா நேத்து சொன்ன... எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சி முடிவெடுக்கணும்னு...
ஆமாம் அதுக்கென்ன?
இன்னைக்கு ஸ்கூலுக்கு போலாமா வேணாமான்னுதான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

