1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. மேலே படிக்கணும்னு

மேலே படிக்கணும்னு

மேலே படிக்கணும்னு
webdunia photoWD
கோபு : மேலே படிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்குடா!

பாபு : சரி, படிக்க வேண்டியது தானே! உ‌ன்ன யா‌ரு தடு‌த்தா?

கோபு : எ‌ப்படிடா படி‌க்க முடியு‌ம்? எங்க வீடுதா‌ன் கூரை வீடாச்சே!