மனைவியின் பேச்சு Written By: Webdunia Published: Thu, 27 Aug 2009 (12:01 IST) google-news webdunia photoWD அலுவலகத்தில் மேனேஜரின் டேபிளில் இருக்கும் தொலைபேசி அடிக்கிறது... உதவியாளர் : ஸார்... உங்க மனைவிகிட்டேயிருந்து போன்...மேலாளர் : பெரிசா நான் என்ன பேசிடப் போறேன்...? நீயே அட்டென்ட் பண்ணி, 'ம்...ம்...ம்...ம்...'னு செல்லிடு!