Family Jokes | Manager Jokes | Husband - wife | பழிக்குப் பழி Written By: Webdunia Published: Wed, 17 Feb 2010 (13:53 IST) google-news WD கணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.மனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?கணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடுத்த அந்த மேனேஜர நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு.