Joke | பட்டாசு குடும்பம் Written By: Webdunia Published: Mon, 3 Aug 2009 (10:26 IST) google-news webdunia photoWD அந்த பொண்ணைப் பார்த்து மத்தாப்பூ மாதிரி சிரிக்கிறேன்னு சொன்னது ஒரு தப்பா?ஏன்டா என்ன ஆச்சு?அவ அண்ணன் சாட்டையோட வந்து வெளுத்துட்டான் முதுகை.