Jokes | பொண்ணு பார்க்க
webdunia photo
WDபொண்ணு தங்கச் சிலை மாதிரி இருக்கான்னு எங்க அம்மா சொல்லிட்டாங்கடா...
அப்போ முடிஞ்ச மாதிரின்னு சொல்லு
நீ வேற... செய்கூலி கொடுக்கணும்னு பொண்ணு வீட்டுக்காரங்க அடம்பிடிக்கிறாங்கடா...
