Jokes | Humour | General Jokes | புத்திசாலித்தனம்
webdunia photo
WDஇரண்டாமவர் : ஏங்க இப்படி காரோட வீல கழட்டுறீங்க?
ஒருவர் : பின்ன இந்த இடத்தில இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதின்னு போட்டிருக்கே...
