Doctor Jokes | Jokes | | புத்திசாலி டாக்டர் Written By: Webdunia Published: Mon, 5 Apr 2010 (17:12 IST) google-news WD இவர் கணினி தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்குறவரு போல?இதயத் துடிப்ப வச்சே எப்படி சொல்றீங்க டாக்டர்.இதயம் லப் டப்புன்னு துடிக்காம லேப் டாப் லேப் டாப்புன்னு துடிக்குதே.. அத வச்சித்தான்.