பார்ட் டைம் ஜாப் வேணுமா?
பார்ட் டைம் ஜாப் ஒண்ணு இருக்கு. வேணுமா?
எவ்ளோ சம்பளம்டா மச்சான்
மாதம் 42,000 சம்பளம். வேலை மெரினா பீச்ல.
என்ன வேலை?
சுனாமி வந்தா குச்சி வச்சி விரட்டணும். அதான்.
எவ்ளோ சம்பளம்டா மச்சான்
மாதம் 42,000 சம்பளம். வேலை மெரினா பீச்ல.
என்ன வேலை?
சுனாமி வந்தா குச்சி வச்சி விரட்டணும். அதான்.

