Jokes | Humor | | பயந்தாங்கொள்ளி Written By: Webdunia Updated: Wed, 24 Mar 2010 (17:21 IST) google-news WD என்னோட அப்பா ரொம்ப பயந்தாங்கொள்ளிடா...!எதை வெச்சு சொல்றே...ரோட்டைக் கடக்கும்போது என்னோட கையைப் பிடிச்சுக்கறாரே..