நல்லக் கேள்வி Written By: Webdunia Updated: Wed, 3 Feb 2010 (15:07 IST) google-news WD பாபு : அக்கா பிரண்ட அக்காவா நினைக்கலாம் கோபி : சரிதான் பாபு : தங்கச்சி பிரண்ட தங்கச்சியா நினைக்கலாம் கோபி : ஆமாம்.. பாபு : ஆனால்.. கோபி : ஆனால் என்ன ஆனால்.. பாபு : பொண்டாட்டி பிரண்ட பொண்டாட்டிய நினைக்க முடியுமா?கோபி : அடப்பாவி?