1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Dr Jokes

Fever | Dr Jokes | ந‌ல்ல கா‌ய்‌ச்ச‌ல்

நல்ல காய்ச்சல்
WD
வெறு‌ம் கா‌ய்‌ச்சலு‌க்கு‌த்தா‌ன் உ‌ங்க ‌கி‌ட்ட வ‌ந்தே‌ன். ச‌ரியா‌கிடு‌ம்னு நீங்க கொடுத்த மாத்திரையை ரெண்டு நாளாகச் சாப்பிட்டேன். இப்ப ரொ‌ம்ப மோசமா‌கி‌வி‌ட்டது. பேசக்கூட முடியலே!

உங்க சாப்பாட்டிலே ஏதாவது கோளாறா இருக்கும்? என்னென்ன சாப்பிட்டிங்க? சொல்லுங்க

அ‌ச்ச‌ச்சோ... சா‌ப்‌பாடு‌ம் சா‌ப்‌பிடணுமா? இ‌ந்த மா‌த்‌திரை ம‌ட்டு‌ம் சா‌ப்‌பி‌ட்டா போது‌ம் உட‌ம்பு ச‌ரியா‌கிடு‌ம்னு ‌நீ‌ங்கதானே சொ‌ன்‌னீ‌ங்க
About Writer
Webdunia