1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ந‌ர்சு‌க்கு ச‌ம்பள‌ம்

நர்சுக்கு சம்பளம்
webdunia photo
WD
என்ன டாக்டர்! உங்க நர்சுக்கு ரொம்ப நாளா சம்பளம் தரலையா?

ஏன் கேட்குறீங்க..?

பின்னே, ‌கி‌ளி‌னி‌க்கு‌க்கு உள்ளே வ‌ர்றவ‌ங்க ‌கி‌ட்ட எ‌ல்லா‌ம் உயிர் மேல ஆசை இருந்தா இங்கேர்ந்து ஓடிடுங்கன்னு சொல்றாங்களே!