1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Joke

Friend | Joke | ந‌ண்ப‌னி‌ன் அ‌றிவுரை

நண்பனின் அறிவுரை
webdunia photo
WD
இப்டி ஊதாரித்தனமா செலவு செய்யாதடா மச்சி நாளைக்குன்னு ஏதாவது சேமிச்சு வக்க வேண்டாமா?

என்ன திடீர்னு அட்வை‌ஸபண்ற?

பின்ன என்ன நான் ஒரு வாரமா உங்கிட்ட 1000 ரூபா கடன் கேக்கறேன் எப்ப கேட்டாலும் காசில்ல சில்லன்னே சொல்லிட்டிருக்கியே