1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

நோயா‌ளி‌யி‌ன் ச‌ந்தேக‌ம்

நோயாளியின் சந்தேகம்
WD
டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு 4 தடவை சாப்பிடணும்!

மக்கு: அது எ‌ப்படி டா‌க்ட‌ர் முடியு‌ம்?

டா‌க்ட‌ர் : ஏ‌ன் முடியாது?

ம‌க்கு : ஒரு தடவை முழு‌ங்‌கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இ‌ன்னொரு முறை முழுங்க முடியும்?