1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

நாயை க‌ண்டு‌பிடி‌த்தா‌ல்

நாயை கண்டுபிடித்தால்
webdunia photo
WD
மேல‌திகா‌ரி ஏன் அ‌ப்படி பியூன ‌தி‌ட்டி‌த் ‌தீ‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்காரு?

அவரோட நாய் தொலஞ்சு போனத நோட்டீ‌ஸ் போர்டுல போடச்சொன்னார்.

அவ‌ன் எ‌ன்ன‌த்த‌ப் போ‌ட்டானா‌ம்?

அவ‌ன் என்னடான்னா, காணாமல் போன மேனேஜர் நாயை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுன்னு போட்டுட்டானாம்!