Jokes | Humour | General Jokes | Husband wife Jokes | நாயா உழைக்கிறேன் Written By: Webdunia Published: Thu, 29 Oct 2009 (10:42 IST) google-news webdunia photoWD என்னங்க நம்ம குடும்பத்துக்காக நான் நாயா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லுவீங்களே?ஆமாம் அதுக்கு என்ன இப்போ?இல்ல நம்ம வீட்டு வாசல்ல நாய் வண்டி வந்திருக்கு அதான் கேட்டேன்.