ஆபரேஷன் போது டாக்டருக்கும் பேஷண்டுக்கும் தகராறா? ஆமாம்! ஆபரேஷன் முடியற சமயத்துல பேஷண்ட் எழுந்து உக்காந்துட்டாரு... அதனால என்ன? நீ வேற... தையல் நான்தான் போட்டுக்குவேன் ஊசிய கொடுங்கன்னு டாக்டர்கிட்ட அடம் பிடிச்சாராம்...