தோழியின் கடிதம் Written By: Webdunia Updated: Thu, 28 Oct 2010 (13:32 IST) google-news WD கணவன்: என்னமா இது இவ்ளோ பெரிய கடிதம்!மனைவி: சுதா தான் எழுதி இருக்கிறாள்!கணவன்: அப்படி என்ன தான் எழுதி இருக்கிறாள்!மனைவி: சேதிகளை நேரில் பார்க்கும்போது சொல்கிறேன், கடிதம் எழுத நேரமில்லாமல் இருக்கிறேன்" என்று!