தொழில் ரகசியம் Written By: Webdunia Published: Wed, 17 Feb 2010 (13:56 IST) google-news WD நிருபர் : ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி 2க்கும் பொதுவான விஷயம் ஒண்ணு இருக்கு. அதுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாதுன்னு சொன்னீங்களே.. அது என்ன?அரசியல்வாதி : மக்களோட பணந்தான்.