1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

தொ‌ழி‌ல் பா‌தி‌க்குமே...

தமிழ் ஜோக்ஸ்
வார்டன்: என்னப்பா மணி பன்னிரெண்டாகுது தூங்கலையா?

கைதி: வசதி இருக்குதுன்னு இப்ப தூங்கிட்டா, பின்னால தொழில் பாதிக்கு‌ம் சார்!