திருடனின் நியாயம் Written By: Webdunia Updated: Fri, 28 Aug 2009 (12:43 IST) google-news webdunia photoWD காவலர் : முதல்ல எல்லாம் நீ ஜவுளிக்கடையிலத்தானே திருடிக்கிட்டிருந்த? இப்போ என்ன ரெடிமேட் கடையில திருடி இருக்கே?திருடன் : தையற் கூலி அதிகமா கேக்குறாங்க என்ன பண்றது.