தகப்பனின் சொத்து
WD
அப்படி என்னத்த சொன்னான்?
என் புள்ள காலத்துக்கும் உட்கார்ந்து சாப்பிடற மாதிரி சொத்து சேர்த்து வச்சிருக்கேன்னு சொன்னான்.
அப்புறமென்ன?
போய் பாத்தாதானே தெரிஞ்சது, வெறும் டேபிளும், நாற்காலியும்தான் இருக்கு...
