டாக்டர் மாப்பிள்ளை Written By: Webdunia Published: Mon, 21 Dec 2009 (12:22 IST) google-news WD அப்பா உங்க டாக்டர் மாப்பிள்ளையோட கொடுமைக்கு அளவேயில்லாம போச்சுப்பா..ஏம்மா என்ன பண்றாரு?ஆஸ்பிடல்ல கூட்டமே இல்ல.. உங்க வீட்ல இருந்து 4 பேர வந்து அட்மிட் ஆக சொல்ல சொல்லி என்ன துன்புறுத்துறாருப்பா.