1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ச‌ரியான மு‌ட்டா‌ள்

சரியான முட்டாள்
WD
ஜக்கு: நீ ஒரு பயங்கர முட்டாள், முட்டாள்கள் போட்டி வச்சா நீ தா‌ன் க‌ண்டி‌ப்பா இரண்டாவதா வருவ!

மக்கு: ஏன் இரண்டாவதா வரணும்?

ஜக்கு: ஏன்னா நீதா‌‌ன் ஒரு முட்டாளா‌ச்சே..
About Writer
Webdunia