1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ச‌ரியான அழுமூ‌‌‌ஞ்‌சி

Jokes | ச‌ரியான அழுமூ‌‌‌ஞ்‌சி

சரியான அழுமூஞ்சி
webdunia photo
WD
எ‌‌ப்போது‌ம் அழுது‌க்‌கி‌ட்டே இரு‌ப்பாளே உ‌ன் பொ‌ண்ணு.. இ‌ப்போ எ‌ன்ன ப‌ண்றா?

அவ பெ‌ரிய ‌ஸ்டா‌ர் ஆ‌யி‌ட்டா

எ‌ன்ன சொ‌ல்ற.. அ‌ந்த அழுமூ‌ஞ்‌சியா?

ஆமா‌ ஒரு மெகா தொடர்ல அவதா‌ன் கதாநாய‌கியே..