செவ்வாய் கிரகம் Written By: Webdunia Updated: Tue, 9 Feb 2010 (17:13 IST) google-news WD குடிகாரன் 1: இதோ பாரு செவ்வாய் கிரகத்துல தண்ணி கிடைக்குதுன்னு கண்டு பிடிச்சுருக்காங்கடா நம்ம விஞ்ஞானிகள்குடிகாரன் 2 : அப்படியே அங்க ஊறுகாயும் கிடைக்குதான்னு சொல்லிட்டாங்கன்ன நல்லாயிருக்கும்.