1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

செ‌ல்போ‌ன் ‌பிர‌ச்‌சினை

செல்போன் பிரச்சினை
WD
ஏ‌ன்டா எ‌ப்ப போ‌ன் ப‌ண்ணாலு‌ம் உ‌ன் ந‌ம்ப‌ர் ‌பி‌ஸியாவே இரு‌க்கே எ‌ப்படிடா? உன‌க்கெ‌ல்லா‌ம் யாருடா போ‌ன் ப‌ண்‌ணி ம‌ணி‌க்கண‌க்கா பேசுறா‌ங்க?

சும்மா கிண்டல் பண்ணாதீங்கப்பா! எனக்குத்தான் யாரும் ஃபோன் செய்ய மாட்டேங்கறா‌ங்கன்னு நா‌னே எ‌ன் ந‌ம்பரு‌க்கு டய‌ல் செ‌ஞ்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ப்பே‌ன். அதா‌ன்.