அவன் செல்போன் வாங்கினது கூட என்னால ஏத்துக்க முடியும். ஆனால்...
ஆனா என்னடா உனக்குப் பிரச்சினை?
வாழ் நாள்ல ஒரு வேலைக்கும் போகாத, ஒரு வேலை கூட செய்யாத அவனுக்கு ஃபோன் பண்ணினா தற்சமயம் பிசியாக உள்ளார்ன்னு வருது பாரு அத நெனைச்சாத்தான் எனக்கு வயிறு எரியுது.